ரவா ஜமுன்

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது அதில் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் ரவையை போட்டு பொரித்து எடுக்கவேண்டும் பின்பு அதை சர்க்கரை பாகில் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும்.
- 3
சுவையான ரவை ஜாமூன் ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அப்பள பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கு காரணத்தினால் தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை அதனால் வீட்டில் உள்ள அப்பளத்தை வைத்து பஜ்ஜி செய்தோம். Dhanisha Uthayaraj -
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
ரவா கேசரி 😋/Rava Kesari
#lockdown2இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐Lockdown சமயத்தில் என்ன செய்வது என்று யோசிக்காமல் ,சுவாமிக்கு சட்டுனு ரவா கேசரி செய்து நெய்வேத்தியம் படைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
-
-
-
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா வடகம்
#lockdown2 இது என் அக்கா ஹேமாவிடம் கற்றுக்கொண்டது .அடிக்கிற வெயில்ல ரெண்டு நாள்ல காஞ்சிடும் . விடுமுறை நாட்களில் இதுபோன்ற வடகம் செய்து வைத்துக்கொண்டால் , ஸ்கூல் டேசில் குழந்தைகளுக்கு சைட் டிஷ்ஷாக பொரித்து கொடுக்க உதவும். வேண்டுமெனில் அதில் சிறிது கசகசா சேர்த்துக் கொள்ளுங்கள் BhuviKannan @ BK Vlogs -
ரவா குளிபணியரம்
#everyday4ரவா குழிபணியரம் ஒரு அருமையான ஸ்நாக்ஸ். என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ். இதனுடன் கார சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி அருமையாக இருக்கும்.vasanthra
-
ஏத்தன் பழம் பொரி
#nutrient2 #book வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி உள்ளது Dhanisha Uthayaraj -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12693752
கமெண்ட்