கறிவேப்பிலை தோசை

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

கறிவேப்பிலை தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை
  2. இரண்டு கரண்டி இட்லி மாவு
  3. 3 பல் பூண்டு
  4. இரண்டு பச்சை மிளகாய்
  5. உப்பு

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    கறிவேப்பிலை 2 கைப்பிடி அளவு கழுவி அதனுடன் 3 பல் பூண்டு,2 பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

  2. 2

    இந்த விழுதை இட்லி மாவில் சேர்த்து கலக்கி விடவும் 5 நிமிடம் கழித்து தோசை கல்லை சூடேற்றி தோசையாக சுடவும்.

  3. 3

    சுவையான கறிவேப்பிலை தோசை பூண்டு மனத்துடன் ரெடி.இதனுடன் இட்லி பொடி மற்றும் பொட்டுக்கடலை சட்னி வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes