#ஹோட்டல் முறை தக்காளி ஈஸியாசட்னி ரெசிபி

Kaarthikeyani Kanishkumar
Kaarthikeyani Kanishkumar @cook_20386406

தக்காளி, 3 மிளகாய் தூளை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்
அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு,
அத்துடன் வெந்தயத்தைதூளைக்கி நன்கு வதக்கவும்
பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான தக்காளிஈஸியா சட்னி ரெடி!!! இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

தக்காளி - 5 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. தக்காளி - 5
  2. கறிவேப்பிலை - 1 கொத்து
  3. உப்பு - தேவைக்கு,
  4. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  5. வெந்தயத்தூள் 1/4 டீஸ்பூன்
  6. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

தக்காளி - 5 நிமிடங்கள்
  1. 1

    தக்காளி, 3 மிளகாய் தூளை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு,அத்துடன் வெந்தயத்தைதூளைக்கி நன்கு வதக்கவும்

  3. 3

    பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான தக்காளிஈஸியா சட்னி ரெடி!!! இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kaarthikeyani Kanishkumar
அன்று

Similar Recipes