#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி

முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்
#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப் Jassi Aarif -
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
கருவேப்பிலை சிக்கன்
#அறுசுவை6#goldenapron3சுவையில் கசப்பு சுவை உடலுக்கு மிகவும் இன்றியமையாதது . இந்த கருவேப்பிலை சிக்கன் ரெசிபியை பகிர்கின்றேன். Drizzling Kavya -
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
More Recipes
கமெண்ட்