காலிபிளவர் ரோஸ்ட்

1)காலிஃப்ளவரில் போலிக் அமிலம் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.
2) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும்.
காலிபிளவர் ரோஸ்ட்
1)காலிஃப்ளவரில் போலிக் அமிலம் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.
2) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக எடுத்து வைத்துக் கொள்ளவும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 2
பின்னர் வேக வைத்த காலிஃப்ளவரை தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்து கொள்ளவும்.
- 3
அதன்பின் மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய தக்காளி,இஞ்சி பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும்.
- 4
அரைத்த விழுதை வேகவைத்த காலிஃப்ளவரில் சேர்க்கவும்
- 5
பின்னர் கடலை மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து காலிஃப்ளவரை நன்கு கிளறவும்.
- 6
இக்கலவையை ஐந்து நிமிடம் ஊறவைத்து, பின்பு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 7
மிகவும் சுவையான காலிபிளவர் ரோஸ்ட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சௌசௌ சட்னி (Chow chow chutney recipe in tamil)
1.இவ்வகை உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.2. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.3. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் #mom Lathamithra -
கேப்பைமாவு கூழ்
அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4 Vijay Jp -
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
சேனைக்கிழங்கு வறுவல்
1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும். லதா செந்தில் -
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot. லதா செந்தில் -
Jowar roti/ஜோவர் ரொட்டி
#GA4 #week 25 ஜோவர் ரொட்டி என்றால் வெள்ளை சோழம்.இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.நிறைய மாவு சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன். Gayathri Vijay Anand -
கத்திரிக்காய் துவா
1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும். லதா செந்தில் -
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
வடை கறி (Vadaikari recipe in tamil)
இந்த உணவு புரதச்சத்து மிகுந்தது. இட்லி, தோசை, ஆப்பம் முதலிய சிற்றுண்டி வகைகளுக்கு சிறந்த துணை உணவாகும் #breakfast#myfirstrecipe Priya Kumar -
குழந்தைகள் அனைவரும் விரும்பி உண்ணும் பாரம்பரிய ஜவ்வு மிட்டாய்
#KidsOwnRecipesகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் Sangaraeswari Sangaran -
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
#My first recipe கற்புரவல்லி இலை பஜ்ஜி (ஓமம் இலை)
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்... இது மருத்துவ குணம் கொண்ட இலை (சளி, இருமலுக்கு நல்ல மருந்து)..இந்த இலையை கசாயம் செய்து கொடுப்பதற்கு இது போல செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி அனைவரும் சாப்பிடுவர் Uma Nagamuthu -
-
Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் (Uluntham paruppu muttai podimass recipe in tamil)
முட்டையில் அதிக அளவில் புரதச் சத்து காணப்படுகிறது இது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும் மேலும் உளுந்தம் பருப்பில் அதிக அளவில் கால்சியம் உள்ளது இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Sangaraeswari Sangaran -
இடியாப்ப எலுமிச்சை பாத்
1.) எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.2.) பச்சரிசி மாவில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கின்றது.3.) எவ்வகை வைரசை யும் நம் உடம்பிலிருந்து அளிக்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. லதா செந்தில் -
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
காலிஃப்ளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். எளிதாக செய்து விடலாம் சுவை அபாரமாக இருக்கும் காலிஃப்ளவரில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது உடலுக்கு மிகவும் நல்லது Lathamithra -
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
சென்னா கறி(chana curry)
#goldenapron3 கார சாரமாக உள்ள இந்த சென்னா கரி சப்பாத்திக்கு மிகச் சிறந்த சைட் டிஷ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். சுண்டக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. இதை வெள்ளை சாதத்திற்கு குழம்பு போலவும் பரிமாறலாம். என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு சூப்பர் என்று சொன்னார்கள். நீங்களும் இதை சமைத்து சுவையுங்கள். Dhivya Malai -
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4. லதா செந்தில் -
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
பாலக்கீரை சூப் (Paalak keerai soup recipe in tamil)
#GA4 தலைமுடி வளர்ச்சிக்கு பாலக் கீரை மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 16. Hema Rajarathinam -
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.#CF8 Renukabala
More Recipes
கமெண்ட்