சமையல் குறிப்புகள்
- 1
அரிசி,பருப்பு ஊற வைத்து நன்கு கழுவி குக்கரில் 4டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்த பின்பு நன்கு மசித்து கொள்ளவும்.
- 2
வானெலியில் நெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, முந்திரி, சீரகம், மிளகு, பெருங்கய தூள், கறி வேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வேக வைத்த சாதத்தில் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம் Sowmya -
-
-
வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13115273
கமெண்ட் (4)