புதினா வெங்காய தோசை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு புதினா 5 சின்ன வெங்காயம் இரண்டு பல் பூண்டு ஒரு பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் புளிக்க வைத்த தோசை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் அரைத்து வைத்திருக்கும் புதினாவை அதோடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
- 3
தோசைக் கல் சூடானதும் அதில் தோசையை விடவேண்டும் ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடவும்
- 4
சுவையான மற்றும் சத்தான வெங்காயம் புதினா தோசை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா தோசை
#GA4#week7#breakfastதோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம். Mangala Meenakshi -
-
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
-
-
-
-
-
-
-
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
பெசரட் தோசை/சிறு பயிறு தோசை
#nutrient11 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !Eswari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13113624
கமெண்ட் (2)