சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் ராகி மாவு, அரிசி மாவு, ரவை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- 2
இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக நறுக்கி சேர்த்து சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
இந்த கலவை மோர் போன்று இருக்க வேண்டும். அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் தடவி அதன் மேல் ஒரு கரண்டி மாவை தெளிப்பது போல ஊற்றி கொள்ளவும்.சுற்றி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- 4
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறையும் மாவை நன்கு கலந்து விட்டு ஊற்றவும்.சூப்பரான மொறு மொறு ராகி தோசை தயார். இதற்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும். நன்றி
Similar Recipes
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
-
-
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13112316
கமெண்ட் (6)