புதினா தோசை

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் தோசை மாவு
  2. 1/2கப் புதினா
  3. 3ஸ்பூன் தேங்காய் துருவல்
  4. 1பச்சை மிளகாய்
  5. 4பல் பூண்டு
  6. 1/2ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸியில் தேங்காய், பூண்டு, சீரகம், புதினா எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த விழுதை தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    தோசை கல்லை சூடு படுத்தி மாவை தோசையாக ஊற்றி சுட்டு எடுக்கவும்..

  4. 4

    சுவையான சத்தான புதினா தோசை தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes