சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- 3
குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
எண்ணெய் பிரிந்து வரும் போது தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 6
ஊறவைத்த பாஸ்மதி அரிசி, நான்கு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
- 7
இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
- 8
சிப்ஸ், ரைத்தா, காய்கறி குருமா ஏதாவது ஒன்றுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்
#Flavourful #க்ரீன்சிக்கன் #புதினாசிக்கன்இந்த புதினா சிக்கன் கீ ரைஸ் / தேங்காய் பால் சாதம்/ வெள்ளை சாதத்திற்கு, மற்றும் தோசை , ஆப்பம் , சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுக்கும் ஒரு நல்ல சைடிஷ் Shailaja Selvaraj -
-
-
-
-
-
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
-
-
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
ஹெர்பல் ரைஸ்
#kids3வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கசாயம் வைத்து குடி குடி என்று சொல்லி குடிக்க வைப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் மேலும் எல்லாம் கொதிக்க விட்டு வடிகட்டி கொடுக்க வேண்டும் இந்த சாதத்தில் அது போல இல்லாமல் இருக்கும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் இங்கே கொடுத்திருக்கும் பேஸ்ட்டை செய்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13025066
கமெண்ட்