ஆப்பிள் கேக்

#leftover ஆப்பிள் கேக் ஆப்பிள் , சாக்லேட் மீதியான கேக் அல்லது பிஸ்கட்டிலில் மிக சுலபமாக செய்யக்கூடியது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் துருவிய ஆப்பிளை சேர்த்து அதில் சாக்கோ பவுடர் அல்லது டார்க் சாக்லெட்டை சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தியில் நன்றாக கிளறவும்
- 2
பின்பு இதில் துருவிய வெனிலா கேக் அல்லது மேரி கோல்ட் பிஸ்கட் தேசிக்கேட்டர் கோக்கனட் (desiccated coconut) சேர்த்து மிதமான தீயில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை கிளறவும்
- 3
சர்க்கரை சரிபார்த்து தேவையெனில் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
இந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆறிய பின் சிறிது எடுத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 5
உருட்டிய உருண்டைகளை உடனடியாக தேசிக்கேட்டர் கோக்கனட்டில் (desiccated coconut) போட்டு உருட்டிக் கொள்ளவும்... இப்போது ஆப்பிள் கேக் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆப்பிள் கேக் (Apple cake recipe in tamil)


ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)


ஆரஞ்சு கேக்


Leftout biscuit cake


ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)


ஆப்பிள் கேக்


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)


சாக்கோ லேயர் டிசர்ட்


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)


ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake


சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)


ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


மார்பில் கேக்


சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்


தேங்காய் கேக் (Thenkaai cake recipe in tamil)


ஆப்பிள் பர்பி (Apple purbi recipe in tamil)🍎🍎🍎🍎


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக்


சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)


வெள்ளை கப் கேக்


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


முட்டைசேர்க்காத கோதுமை சாக்லேட்கேக்(Eggless Wheat ChocolateCake)


ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்

கமெண்ட்