சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேக் தட்டில் சிறிது எண்ணெய் தடவி மைதா மாவை தூவி தட்டிக் கொள்ளவும் அகலமான பாத்திரத்தில் சிறிது உப்பு அல்லது மணல் சேர்த்து குறைந்த தீயில் 15 நிமிடம் சூடு பண்ணிக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் முட்டை சர்க்கரையை சேர்த்து இரண்டும் நன்றாக கலக்கும் வரை கிளறிக் கொள்ளவும் பிறகு எண்ணெய் சேர்த்து இந்த கலவை க்ரீம் ஆக வரும் வரை கலக்கவும்
- 3
முட்டைக் கலவை பாத்திரத்தின் மேல் ஒரு வடிகட்டி வைத்து அதில் மைதா மாவு பேக்கிங் பவுடரையும் சலித்துக்கொள்ளவும்... பிறகு ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
இதனுடன் துருவிய ஆரஞ்சு தோல் சேர்த்து நன்றாக கலக்கவும் இந்த கலவையை எடுக்கும்போது விடாமல் விழவேண்டும் படத்தில் காட்டியவாறு கலவை கெட்டியாக இருந்தால் சிறிது வெந்நீர் விட்டுக் கலக்கி கொள்ளவும்
- 5
இப்போது இந்த கலவையை கேக் தட்டில் ஊற்றி காற்று இடைவேளை இல்லாதவாறு தட்டிக் கொள்ளவும்
- 6
கேக்கு தட்டை உப்பும் கொட்டிய அகலமான பாத்திரத்தில் வைத்து காற்று புகாதவாறு மூடி போட்டு 35 -45 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும் கேக் இணை ஒரு குச்சியால் குத்தி பார்க்கவும் உச்சியில் மாவு ஒட்டவில்லை என்றால் கேட்க வெந்து விட்டது
- 7
கேக் ஆறிய பிறகு அதனை வெட்டி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ஆப்பிள் கேக்
#leftover ஆப்பிள் கேக் ஆப்பிள் , சாக்லேட் மீதியான கேக் அல்லது பிஸ்கட்டிலில் மிக சுலபமாக செய்யக்கூடியது Viji Prem -
-
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
-
-
-
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
-
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
டூட்டி ஃப்ரூட்டி கேக் (tutty fruity cake recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
-
-
-
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
ஸ்பாஞ் கேக்
பேக்கிங் செய்யப்படும் பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய்கொண்டு அதன் உட்பகுதியை கிரீஸ் செய்து கொள்ளுங்கள். சிறிதளவு மைதாவை அந்த பாத்திரத்தில் தூவிக் கொள்ளுங்கள்.மற்றொரு காலி பாத்திரத்தில் தயிர், பொடியாக்கி வைத்த சர்க்கரை , ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கிளார்க் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் சிறு சிறு முட்டைகள் தோன்றும்.இப்போது மைதா ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பிறகு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அந்த கலவையில் எண்ணெய் முழுவதும் உறிஞ்சும் வரை கிளறவும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மறுபடி கட்டி இல்லாமல் கிளறவும்.இந்த கலவையை நெய் கொண்டு கிரீஸ் செய்த பாத்திரத்தில் போடவும். அந்த பாத்திரத்தை சில நிமிடங்கள் நன்றக தட்டி, மாவு முற்றிலும் எல்லா இடங்களில் பரவும்படி செய்யவும்.இப்போது மாவின் டியூட்டி ப்ரூட்டி மேல் பகுதியில் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும். குக்கர்10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர் , மாவு கிண்ணத்தை குக்கர் வைத்து 35-40 நிமிடங்கள் வேக விடவும். கேக் மிருதுவாக உப்பி வரும்.பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆற வைத்து பரிமாறவும். Kaarthikeyani Kanishkumar
More Recipes
கமெண்ட்