அன்னாசிப்பழ ரசம்

# sambarrasam. அண்ணாச்சி பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அன்னாசிப்பழ ரசம்
# sambarrasam. அண்ணாச்சி பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும்.புளிக் கரைசலை தயார் செய்யவும். தக்காளி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பைனாப்பிளை மூன்று துண்டுகளை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வரமிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும். தக்காளி விழுதுடன் புளிக்கரைசலை சேர்த்து உப்பு, சாம்பார் தூள் சேர்த்து வாணலியில் ஊற்றி ஒரு கொதி விடவும்
- 3
பிறகு அரைத்து வைத்துள்ள பைனாப்பிள் விழுதை மற்றும் பருப்பு தண்ணீரையும் வாணலில் சேர்க்கவும். மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
ரசம் ஒரு கொதி வரும் முன் அரைத்து வைத்துள்ள மிளகு சீரகம் பூண்டு இவற்றை ரசத்துடன் சேர்க்கவும்.
- 5
ரசம் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பின் ஒரு துண்டு பைனாப்பிளை சிறிது சிறிதாக நறுக்கி அத்துடன் சேர்க்கவும். கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கவும்
- 6
சுவையான அன்னாசிப்பழ ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
-
-
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
-
-
-
-
-
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
More Recipes
கமெண்ட் (11)