சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை இரண்டு முறை கழுவி குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் மிதமான தீயில் வேக விடவும் வெந்தபிறகு பருப்பை கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு அரைத்துக்கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு சீரகம் கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் சின்ன வெங்காயம் வதங்கிய பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும்
- 4
பிறகு இதில் கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும் வந்தபிறகு கடைந்து வைத்த பருப்பை சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவிடவும் ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த சாம்பார் தூள் சேர்த்து நன்றாக கிளறி
- 5
உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் (விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar
More Recipes
கமெண்ட் (2)