பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் (Paasi Payaru Thakkali Rasam Recipe in Tamil)

Ilavarasi @cook_20176603
பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் (Paasi Payaru Thakkali Rasam Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை வேகவைத்து ஆறியபின் தோல் உரித்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
பாசிபயிறு வேகவைத்த தண்ணீரில் சேர்த்து கொள்ளவும்.
மிளகு,சீரகம்,பூண்டு,வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து கொள்ளவும். - 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கருவேப்பிலை, வற்றல் தாளிக்கவும்.
- 4
மிளகு கலவையை சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்த தண்ணீரை ஊற்றி மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- 5
ரசம் சூடேறி நன்கு நுரை கூடி வந்த பின்னர் அடுப்பை அணைத்து உப்பு, மல்லிதழை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் Paasi payiru Thakkali RAsam Recipe in Tamil)
#ebook Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
-
இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியில் பேரீச்சம்பழம் ரசம் (Peritcham pazha rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
உடைத்த மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. #Sambarrasam Keerthi Dharma -
-
-
குடம் புளி தக்காளி ரசம் (Kudampuli thakkaali rasam Recipe in Tamil)
உடல் எடையை குறைக்கவல்லது குடம் புளி. இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது.#sambarrasam Sarulatha -
மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கண்டன் திப்பிலி ரசம்.. (Kandanthippili rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13214243
கமெண்ட்