மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கண்டன் திப்பிலி ரசம்.. (Kandanthippili rasam recipe in tamil)

மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கண்டன் திப்பிலி ரசம்.. (Kandanthippili rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் மல்லி, மிளகு,திப்பிலி, மிளகாய் வத்தல் போட்டு மனம் வரும் வரை வறுத்து அடுப்பை ஆப் பண்ணி, அந்த சூட்டிலேயே சீரகம் கறிவேப்பிலை போட்டு வறு து ஆற வைத்து தூள் மிக்ஸில் பண்ணிக்கவும். குக்கரில் 1/4 கப் பருப்புபோட்டு வேகவைத்த பருப்பு தண்ணி எடுத்து வைத்துக்கவும்
- 2
கடாய் அடுப்பில் வைத்து கரைத்து வைத்திருக்கும் புளி கரைசல் ஊத்தி, உப்பு மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும்
- 3
கொதித்ததும் அத்துடன் அரைத்து வைத்திருக்கும் ரசதூள் போட்டு 2நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 4
நன்றாக கொதித்ததில் பருப்பு வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பு தண்ணி ஊத்தி, பெருங்காயம்த்தூள் போட்டு ரசம் பத்தஞ்சுவரும்போது (கொதிக்க கூடாது)அடுப்பை ஆப் செய்து கீழே இறக்கி வைக்கவும்
- 5
அடுப்பில் கரண்டி வைத்து சூடானதும் நெய் ஊத்தி கடுகு வெடிச்சத்தம்.சீரகம், கறிவேப்பிலை போட்டு ரசத் தில் தாளிக்கவும். ஆரோக்கியமான திப்பிலி ரசம் தயார்... திப்பிலி உடம்புக்கு ரொம்ப நல்லது, மழை, குளிர் காலங்களில் வரும் ஜுரம், உடம்பு வலிக்கு இந்த ரசம் பண்ணி சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் கிடைக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
திப்பிலி ரசம் (Thippili rasam recipe in tamil)
#GA4#week20#Thippliநன்மைகள்: திப்பிலி ரசம் சளிக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியில் பேரீச்சம்பழம் ரசம் (Peritcham pazha rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
-
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar
More Recipes
- எலுமிச்சைப் புல், புதினா, இஞ்சி பானம் (lemongrass,mint, gingerlumichai pul paanam recipe in tamil)
- சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
- கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
- பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil)
கமெண்ட் (9)