மூலிகை ரசம் (Mooligai rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
எடுத்து வைத்த மூலிகைப் பொருட்களை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் கறிவேப்பிலை வர மிளகாய் போட்டு தாளிக்கவும்
- 4
அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு தக்காளியையும் புளியையும் நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 6
மூலிகைப் பொருட்கள் வதங்கியபின் புளி தக்காளி கரைசலை ஊற்றி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு போடவும்
- 7
கொதி வர ஆரம்பிக்கும் பொழுது கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 8
காய்ச்சல் சளி இருமலை குணப்படுத்தும் மிகவும் ஆரோக்கியமான மூலிகை ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மூலிகை கசாயம்
#Immunityதொற்றுநோய் பரவும் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை கசாயம். சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது .நாங்கள் வீட்டிலேயே மூலிகைப் பொருட்கள் வாங்கி வந்து அரைத்து கசாயம் செய்து வாரத்திற்கு மூன்று முறை குழந்தை முதல் பெரியவர் வரை அருந்தி வருகிறோம் நல்ல பலன் தரும் மூலிகை கசாயம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
-
-
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
-
உடைத்த மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. #Sambarrasam Keerthi Dharma -
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh -
கற்பூரவல்லி/ஓமவல்லி இலை ரசம்(karpooravalli rasam recipe in tamil)
பானையில் கூட கற்பூரவள்ளி வளர்க்கலாம் என்று கூறுவர்.*சளி ,இருமலை போக்க வல்லது.*தொண்டைப்புண் குறைக்கும்.*செரிமானத்திற்கு உதவுகிறது. Ananthi @ Crazy Cookie -
-
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
-
-
-
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13189509
கமெண்ட் (4)