இட்லி பர்கர்

#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன்
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
மீதமான சாதத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் (சாதம் கெட்டியாக இருக்கும் இருக்க வேண்டும்) இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு நறுக்கிய வெங்காயம்
- 2
இதனுடன் நறுக்கிய காய்கள் கொத்தமல்லி மிளகாய்த்தூள் கரம் மசாலா உப்பு சேர்க்கவும்
- 3
கையில் சிறிது எண்ணெய் தேய்த்து உருண்டைகளாக பிடித்து படத்தில் காட்டியவாறு போல் தட்டி கொள்ளவும்
- 4
பிறகு இதை பிரட் தூளில் எல்லாப்பக்கமும் படுமாறு புரட்டி எடுத்துக்கொள்ளவும்
- 5
ஒரு கடாயில் எண்ணையை சூடு ஏற்றி எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் கட்லெட்டுகளை பொரித்தெடுக்கவும்
- 6
தோசை சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு மீதமான இட்லி அதன் மேல் வைத்து இட்லி பொடியை தூவி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்
- 7
முதலில் இட்லி வைத்து அதன் மேல் நம் பொரித்தெடுத்த கட்லெட் அதன் மேல் மற்றொரு இட்லியை வைத்து நடுவில் குச்சியை சொருகி வைக்கவும்
- 8
இப்போது மீதமான இட்லி சாதம் கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
ஹெல்தி பர்கர் இட்லி 🍔
#இட்லிகுழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
ரவா இட்லி பர்கர்
#cookwithsuguஇந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன். Sakarasaathamum_vadakarium -
மசாலா பிஸ்சா இட்லி(pizza masala idly recipe in tamil)
#birthday3 Idlyபிஸ்சா பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியது.. அது உடலுக்கு ரொம்ப கெடுதல்.. இட்லியை பிஸ்சா ஸ்டைலில் செய்து குடுத்தால் இட்லி பிடிக்காத குழயந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்... கருப்பு கொண்டக்கடலை மசாலா சேர்த்துள்ளேன்... புரதசத்து நிறைந்த இட்லி பிஸ்சா... Nalini Shankar -
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
காரசாரமான குர்குரே இட்லி.
#leftover... மீதம் வந்த இட்லியை குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி குர்குரே செய்து குடுத்தேன்...அவளவு சந்தோஷபட்டர்கள்... Nalini Shankar -
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி
#GA4#week1இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி குழந்தைகளுக்கு பிடித்த சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி. Aparna Raja -
பூண்டு சாதம்
#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும் Viji Prem -
More Recipes
கமெண்ட் (6)