சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு மற்றும் பயத்தம்பருப்பு ஐ மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேகவிடவும் வெந்ததும் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து வேகவிடவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விட்டு வரமிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
- 4
பின் மல்லித்தூள் சேர்த்து தக்காளி நன்கு சுருள வதக்கவும் பின் வேகவைத்த பருப்பு காய்கறி கலவை உடன் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்
- 5
எல்லாம் சேர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி தழை தூவி கிளறவும்
- 6
பின் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்கி பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி சிறிது கொத்தமல்லி தழை தூவி நெய் விட்டு மூடி வைக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான முள்ளங்கி சாம்பார் ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
-
-
-
இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம். Laxmi Kailash -
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s
#millet#sambarrasamசிறுதானியங்கள் உடல் வலிமை& ஆரோக்கியம் த௫ம் உணவுகள். குழந்தைகளுக்கும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம் #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
-
-
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy
More Recipes
கமெண்ட் (2)