உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)

#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும்
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பட்டாணி மற்றும் மசித்த உருளைக்கிழங்கு துருவிய கேரட் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 2
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
சேமியாவை சிறிது சிறிதாக உடைத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பிசைந்த உருளைக்கிழங்கு பெரிய உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு கூடை போல் தயார் செய்து கொள்ளவும்
- 5
தயார் செய்து வைத்த கட்லெட்டை முதலில் மைதா சோள மாவு கரைசலில் நன்றாக முழுவது படும்படி தேய்த்து பிறகு சேமியாவில் முழுவதும் தேய்த்து படத்தில் காட்டியவாறு எடுத்துக் கொள்ளவும்
- 6
இதேபோல் எல்லாவற்றையும் தயாரித்துக் கொள்ளவும் பிறகு கடாயில் எண்ணெயை சூடேற்றி எண்ணெயை நன்றாக காய்ந்ததும் மிதமான மற்றும் குறைந்த தீயில் கட்லெட்டுகளை பொரித்தெடுக்கவும் (படத்தில் காட்டியவாறு கரண்டியின் உதவியால் எண்ணெய் தெளித்து மேலே உள்ள குழிகளில் உள்ள சேமியாவை பொரிக்கவும்)
- 7
இதே போல அனைத்து கட்டணங்களையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 8
பறவை கூட அலங்கரிக்க முட்டை புல் தயாரிக்க வேக வைத்த உருளைக்கிழங்கு சிறிது உப்பு கலந்து நன்றாக மசித்து படத்தில் காட்டியவாறு சிறு மூட்டையாக தயாரித்துக் கொள்ளவும்
- 9
படத்தில் காட்டியவாறு முட்டை போல் உருளைக்கிழங்குகளை வைக்கவும் அலங்கரிக்க இதனுடன் புதினாவைச் சேர்க்கவும்
- 10
சுவையான உருளைக்கிழங்கு சேமியா கட்லெட் தயார் இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும்
- 11
நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil
#friendshipday @vijiprem24 இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
-
-
-
உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)
#pot - Potato halva#newyeartamilவித்தியாசமான சுவையில் தமிழ் வருஷபிறப்பிற்ப்பிர்க்காக எனது முயற்சியில் நான் செய்து பார்த்த உருளைக்கிழங்கு அல்வா,சுவையில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு மிக மிக ருசியாக இருந்தது....எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 🎉 Nalini Shankar -
-
கேரட் Quinoa பாயசம்🥕 😋
#carrot #bookQuinoa என்பதை தமிழில் கீன்வா என்று சொல்லலாம். ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின்-இ, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. BhuviKannan @ BK Vlogs -
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)
இந்த மசால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். பூரியுடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #kk punitha ravikumar -
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
# photoஇது கார சாரமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Lakshmi -
-
-
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
-
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
திரை காளான் பிரியாணி / Curtain mushroom biryani
#bake #withoutoven #india2020 பார்ட (parda) பிரியாணி இந்த பிரியாணி பார்ப்பதற்கு கேக் போல் இருக்கும் இதனை கேக் பிரியாணி , பன் பிரியாணி என்று கூறுவார்கள் Viji Prem -
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட் (11)