இட்லி நூடுல்ஸ்

Sahana D @cook_20361448
#leftover
மிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகள் அனைத்தையும் நீள வாக்கில் கட் பண்ணி கொள்ளவும்.
- 2
மிதமான இட்லியை நீள வாக்கில் கட் பண்ணி கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு பின் வெங்காயம் தாளிக்க வேண்டும்.
- 4
பிறகு கேரட் பீன்ஸ் சேர்க்கவும். கொஞ்சம் வதங்கிய பிறகு முட்டைகோஸ் குட மிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து எண்ணையில் வதக்கவும்.
- 5
காய் வதங்கிய பிறகு சோயா சாஸ் மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கி பின் நீள வாக்கில் கட் பண்ணிய இட்லியை சேர்த்து கிளறி மல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான இட்லி நூடுல்ஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இட்லி மஞ்சூரியன்
#leftover


ஹெல்த்தி மேகி நூடுல்ஸ்
#breakfastகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் மைதா உடம்புக்கு நல்லது இல்லை. அதனால் மேகி காய்கறிகள் போட்டு ஹெல்த்தியா இப்படி செய்து கொடுங்கள்.


இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள்.


காரசாரமான குர்குரே இட்லி.
#leftover... மீதம் வந்த இட்லியை குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி குர்குரே செய்து குடுத்தேன்...அவளவு சந்தோஷபட்டர்கள்...


சோயா சங்ஸ் ஃப்ரை
#nutrients1#bookசோயா புரோடின் நிறைந்தது. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.


சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர்


வெஜிடபிள் நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover


புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள்.


மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்


இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book


சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.


ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்
#hotel


க்ரிஸ்பி வெஜிடபிள் மஞ்சூரியன்
#cookwithfriends


இட்லி பெப்பர் ஃப்ரை
#Leftover


வெஜ் நூடுல்ஸ்
#hotel


வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT


தயிர் இட்லி (Curd Idly)
#leftover


வெஜ் நூடுல்ஸ்
#hotel


வெஜிடபிள் கோதுமை நூடுல்ஸ்


வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில்.


பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க.


சேமியாவில் நூடுல்ஸ் (Semiya noodles recipe in tamil)
#streetfood #arusuvai5


வெஜ் ஹக்கா நூடுல்ஸ்
#photo


மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover


உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள்.


வெஜிடபிள் குருமா
இதன் சுவை மிக வித்தியாசமாக இருக்கும். இதை பிரட்டில் சாண்ட்வெஜ் ஆக வைத்து யூஸ் பண்ணலாம் அல்லது சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodles


வெஜ் நூடுல்ஸ்
#GA4 week2


ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13238487
கமெண்ட் (5)