பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#family
#nutrient3
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4பிரெட்
  2. 1கப் முட்டைகோஸ்
  3. 1/2கப் கேரட்
  4. 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  5. 1/4ஸ்பூன் கார்ன் பிளவர்
  6. 1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  7. உப்பு
  8. 2ஸ்பூன் தக்காளி சாஸ்
  9. 1ஸ்பூன் சில்லி சாஸ்
  10. 1ஸ்பூன் சோயா சாஸ்
  11. 1/2வெங்காயம்
  12. 2பல் பூண்டு
  13. 1/2குட மிளகாய்
  14. 1/4ஸ்பூன் மிளகு தூள்
  15. 1ஸ்பூன் கார்ன் ஃப்ளவர் (கரைத்து)
  16. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸியில் பிரெட் பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரெட் தூள் முட்டைக்கோஸ் கேரட் வர மிளகாய் தூள் கார்ன் ஃப்ளவர் உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து உருட்டி கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் வைத்து சூடான பிறகு உறிட்டி வைத்ததை போட்டு பொரித்து எடுக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு அதில் பூண்டு தட்டி போடவும். பிறகு வெங்காயம் குட மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சாஸ் அனைத்தும் சேர்த்து வதக்கி அதில் உப்பு 1 ஸ்பூன் கார்ன் ஃபிளவர் மாவை கரைத்து ஊற்றி கலக்கி விடவும். ஒரு பதத்திற்கு வந்த பிறகு பிரெட் பால்ஸ் எடுத்து போட்டு கலக்கி மல்லி இலை சேர்த்து இறக்கவும்.பிரெட் மஞ்சூரியன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes