மீதம் உள்ள சாதத்தில் பணியாரம்

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

மீதம் உள்ள சாதத்தில் பணியாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
2 பேர்
  1. மீந்த சாதம் ஒரு கப்
  2. வெங்காயம் ஒரு கைப்பிடி
  3. தேங்காய் துண்டு 2
  4. பச்சை மிளகாய் 2
  5. தாளிப்பதற்கு கடுகு உளுத்தம் பருப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    சாதத்தை எடுத்துக்கொண்டு அதனுடன் தேங்காய் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை இவற்றை தாளித்து ஊற்றவும்.

  4. 4

    பணியார சட்டியில் மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி விடவும். இப்பொழுது சாதத்தில் செய்த பணியாரம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
அன்று

Similar Recipes