சமையல் குறிப்புகள்
- 1
Pan -ல் தே.அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பில்லை தாளிக்கவும்
- 2
அடுத்து முட்டை உடைத்தது ஊற்றி உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்
- 3
வதக்கியவுடன் சாதம் சேர்த்து கிளறவும் பிறகு 1/2 Tsp மிளகு தூள் சேர்த்து கிளறி மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 4
சுவையான முட்டை சாதம் ரெடி நீங்களும் செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
-
-
-
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
-
-
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
-
-
முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13228102
கமெண்ட்