ஆப்பம்

Siva Sankari @cook_24188468
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து கலைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்
- 3
மிக்ஸியில் முதலில் தேங்காய் அரிசி இவற்றை அரைத்துக் கொள்ளவும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 4
அரைத்த மாவை எட்டு மணி நேரம் வெளியே வைக்கவும்
- 5
ஆப்ப மாவு புளித்த மாவுடன் சிறிது சோடா உப்பு சேர்த்து ஆப்ப வட சட்டியில் அல்லது தோசைக்கல்லில் ஆப்பத்தை வார்த்து எடுக்கவும்
- 6
சுவையான ஆப்பம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்
#lockdown #bookஇந்த ஊரடங்கு காலத்தில் பொழுதை ஓட்டுவது மிக கஷ்டமான ஒன்றாகும். ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் தான் பொழுது செல்கிறது. அதுவும் நமக்கு பிடித்த வேலை என்றால்?எனக்கு சமையல் செய்ய மிக பிடிக்கும். வித விதமாக செய்யப் மிகவும் பிடிக்கும். இன்றைய ஸ்பெஷல் ஆப்பம் மற்றும் தொட்டு கொள்ள கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு செய்தேன். சுவையாக இருந்தது என்று நல்ல பாராட்டு கிடைத்தது. Meena Ramesh -
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
-
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
ஆப்பம் தேங்காய்ப்பால்
#GA4#week3#dosa ஆப்பம் தேங்காய்ப்பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
-
சம்பா பச்சரிசி ஆப்பம்(appam recipe in tamil)
#ricவெள்ளை பச்சரி மட்டுமல்ல,சம்பா பச்சரிசியிலும் ஆப்பம் மிருதுவாக வரும். Ananthi @ Crazy Cookie -
-
பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத Lakshmi Sridharan Ph D -
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
-
வெள்ளையப்பம்
#kerala#photo. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு வெள்ளையப்பம். Siva Sankari -
-
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
பூ ஆப்பம்
#combo2இலவசமாக கிடைக்கக்கூடிய ரேஷன் பச்சரிசி உபயோகித்து செய்யும் ஆப்பம் செய்முறை நான் பகிர்ந்துள்ளேன். உளுந்து வெந்தயம் எதுவும் சேர்க்கவில்லை. பஞ்சு போல மெத்தென்று ஆப்பம் ரேஷன் அரசியலையே செய்யலாம். Asma Parveen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13260788
கமெண்ட்