எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

½ மணி நேரம்
8 பேர்
  1. புழுங்கல் அரிசி 1கிலோ
  2. உளுந்தம் பருப்பு 100கிராம்
  3. வெந்தயம் 10 கிராம்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. தேங்காய் 1
  7. சர்க்கரை சுவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

½ மணி நேரம்
  1. 1

    அரிசி உளுந்து வெந்தயம் இந்த மூன்றையும் ஒன்றுசேர்த்து நல்லா கழுவிட்டு நாலு மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    அதை கிரைண்டரில் போட்டு நன்கு மை போல் அரைத்துக்கொள்ளவும்.பிறகு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அதை எட்டு மணி நேரம் மாவை புளிக்கவைக்கவும்.

  3. 3

    பிறகு தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றி மூடிவைத்து வேகவைக்கவும்.மாவு வெந்ததும் அதை திருப்பிப் போடாமல் எடுத்துவிடவும்.

  4. 4

    அதன் பிறகு தேங்காய் பால் எடுக்கவும்.அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வடிகட்டி கொள்ளவும்.

  5. 5

    பிறகு அதை ஆப்பத்துடன் வைத்து பரிமாறவும்.இப்போது சுவையான ஆப்பம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Padmavathi
Padmavathi @cook_25055108
அன்று

Similar Recipes