ஆப்பம் தேங்காய்ப்பால்

Aishwarya MuthuKumar @cook_25036087
ஆப்பம் தேங்காய்ப்பால்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும்
- 2
தேங்காய் துருவலில் சிறிது தண்ணீர் ஊற்றி பிழிந்து எடுத்து அதை மிக்ஸியில் சேர்க்கவும். ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
- 3
அரைத்த விழுதை நன்கு வடிகட்டி தேங்காய்ப்பால் எடுக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
வாணலியில் தோசை மாவு ஊற்றி வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து ஊற விட்டு எடுக்கவும்.
- 5
இனிப்பு தேவைக்கு ஏற்றவாறு எடுத்து கொள்ளவும்
- 6
சுவையான ஆப்பம் தேங்காய்ப்பால் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
-
-
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
பூ ஆப்பம்
#combo2இலவசமாக கிடைக்கக்கூடிய ரேஷன் பச்சரிசி உபயோகித்து செய்யும் ஆப்பம் செய்முறை நான் பகிர்ந்துள்ளேன். உளுந்து வெந்தயம் எதுவும் சேர்க்கவில்லை. பஞ்சு போல மெத்தென்று ஆப்பம் ரேஷன் அரசியலையே செய்யலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
-
தேங்காய்ப்பால் சப்பாத்தி வைத்து சோயா கறி(Thenkaaipaal chapathi with soya curry recipe in tamil)
தேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த தேங்காய்ப்பால் சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால் தனியாக சாப்பிட்டோம் என்றால் சிலருக்கு செரிமானம் ஆகாது ஆதலால் நான் சப்பாத்தியாக சாப்பிட்டால் எளிமையாக ஜீரணம் ஆகும் . தேங்காய் பால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். #coconut Rajarajeswari Kaarthi -
😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)
#GA4 #week14 தேங்காய்ப்பால் இடியாப்பம் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பாரம்பரியமான உணவு. Rajarajeswari Kaarthi -
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13765315
கமெண்ட் (2)