சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 4மணி நேரம் ஊற விடவும் (பிரிஜ்ஜில் வைக்கவும்). சவ்வரிசியை 1/2மணி நேரம் ஊற வைத்து பின் 4கப் தண்ணீர் சேர்த்து நன்றாக சவ்வரிசி கரையும் வரை வேக வைத்து பின் ஆற விடவும்.
- 2
பின்னர் கிரைண்டரில் முதலில் சவ்வரிசி சேர்த்து 5நிமிடம் அரைக்கவும். பின்னர் அரிசி சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும். பின்னர் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து கையினால் கரைத்து 8மணி நேரம் புளிக்க விடவும்
- 3
பின்னர் மறுநாள் நன்கு பொங்கி உள்ள மாவில் சிறிது தேங்காய் பால் சேர்த்து சற்று தண்ணீர் பதத்தில் கரைத்து கொள்ளவும். விரும்பினால் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 4
பின்னர் ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை சட்டியின் நடுவில் ஊற்றவும். பின்னர் ஆப்ப சட்டியை கையில் எடுத்து மாவை சட்டியில் வட்டமாக படத்தில் உள்ளவாறு சுழட்டவும்.
- 5
பின்னர் ஆப்ப சட்டியை மூடி இட்டு 3நிமிடம் ஆப்பத்தை வேக விட்டு எடுக்கவும்.
- 6
இதை தேங்காய் பால் அல்லது கடலை கறியுடன் சூடாக பரிமாறவும். குறிப்பு சவ்வரி சேர்ப்பதால் ஆப்ப சோடா சேர்க்க தேவை இல்லை ஆப்பம் சாப்டாக வரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத Lakshmi Sridharan Ph D -
-
கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)
#RD இதில் நான் ஈஸ்ட் எதுவும் சேர்க்கவில்லை.. அதேபோல் வெந்தயமும் சேர்க்கவில்லை வெந்தயம் சேர்த்தால் கலர் மாறிவிடும் ஆப்பம் வெள்ளையாக இருந்தால் அழகாக இருக்கும்.. நீங்கள் விருப்பப்பட்டால் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்.. Muniswari G -
-
-
-
-
-
செட்டிநாடு கந்தரப்பம்(Chettinadu kantharappam recipe in tamil)
#ga4#week23#Chettinad Meenakshi Ramesh -
-
-
-
-
-
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
-
-
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்