மனத்தக்காளி கீரை சூப்

# cookwithfriends 2
எனது தோழியின்
பெயர் ஹேமா செங்கோட்டுவேல். அவர் நியூட்ரிஷன், அவங்க கிட்ட பேசும் பொழுது அவர்கள் கூறினார் நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் சத்தானது எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார் அதனால் அவர் எனக்கு இந்த மனத்தக்காளி சூப் ஐடியா கொடுத்தார்கள். நான் அதை செய்தேன் எனது தோழிக்கு மிகவும் நன்றி மிகவும் நன்றி இந்த மாதிரி ஒரு சகோதரியை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு குக்பேடுக்கு நன்றிகள் பல
சமையல் குறிப்புகள்
- 1
மணத்தக்காளிக் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும் இது எங்கள் வீட்டில் வளர்ந்த மணத்தக்காளி கீரை. வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் இரண்டு பூண்டு பொடியாக நறுக்கியது 2 பல் பூண்டு பொடியாக நறுக்கியது, உப்பு, மிளகுத்தூள்.
- 3
அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெண்ணை ஒரு ஸ்பூனை போடவும்.வெண்ணை உருகியதும் அதில் பூண்டை போட்டு வதக்கவும்
- 4
பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளியை சேர்க்கவும்.
- 5
தக்காளி வதங்கியதும் கீரையை போட்டு நன்றாக வதக்கவும் வதங்கிய பின் அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
- 6
கீரை நன்கு வந்தவுடன் அதில் கரைத்து வைத்த சோள மாவைச் சேர்க்கவும். சோள மாவு நன்றாக ஒரு கொதி வர வேண்டும்.
- 7
இப்பொழுது தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் போட்டு பரிமாறவும். மிகவும் அருமையாக இருந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜாக் சீட் சூப்
#cookwithfriend#Divyamalaiநாம் பலவகையான சூப்புகள் செய்கின்றோம்.இந்த பலாப்பழ சீசனில் பலாக்கொட்டையை வைத்து ஒரு சூப் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது. சத்துக்கள் அதிகம் நிறைந்த பலாக்கொட்டையின் சுவையே தனி அதை காரசாரமான சூப் உடன் சாப்பிடும் பொழுது மிகவும் அற்புதமாக இருந்தது Santhi Chowthri -
-
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
ஓட்ஸ் வெஜ் சூப்
#cookwithfriends#Bhuvikannan.Bk Recipesநான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Shyamala Senthil -
-
காலிஃப்ளவர் சூப்/ Cauliflower Soup 🥣
#அம்மா #nutrient2என் அம்மாவிற்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். காலிபிளவர் என்றால் மிகவும் பிடிக்கும் .நான் காலிஃப்ளவரில் சூப் செய்து என் அம்மாவிற்கு ரெசிபியை பகிர்ந்தேன்.காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
முருங்கை இலை சூப்
#Lockdown 2#Bookசூப் செய்ய காய்கறி எதுவும் இல்லாததால் தோட்டத்திலிருந்து முருங்கை இலை பறித்து சூப் செய்துவிட்டேன். உடம்புக்கு ஆரோக்கியமான சூப். KalaiSelvi G -
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)
#Ga4நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் காய்கறிகள் வைத்து கீரை வாங்கும்போது அதையும் சேர்த்து கீரைசூப் செய்வேன். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கீரையை கூட வைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. மேலும் இந்த குளிர்காலத்திற்கு சூப் வைத்து குடிப்பது நம் உடலுக்கு இதமாக இருக்கும்.உடல் நலம் சீர்கெடும் போது இது போல் சூப் எடுத்து கொள்வது சோர்வை போக்கும்.உடல் நலம் முன்னேறும். Meena Ramesh -
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
-
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)
ஸ்வீட் கார்ன் என்கிற சோளம் உடம்பிற்கு மிகவும் நல்லது அதுவும் இந்த மாதிரி சூப் சென்று சாப்பிடும் போது பசங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
அரை கீரை போண்டா
இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் காரணம் இந்த அரை கீரை எனது சிறு மாடி தோட்டத்தில் பறிக்க பட்ட கீரை. Sujaritha -
க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦
#immunity #bookமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
துளசி சூப் (Thulasi soup recipe in Tamil)
#GA4#Week10#soupஇப்ப இருக்குற கிளைமேட்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்கும்.துளசி இலையில் சூப் செய்து சூடாக குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
-
வாழைப்பூ சூப் (vaalaipoo spicy soup with tomato)
*வாழைப்பூ பல சத்துகளை கொண்டுள்ளது.*வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.*மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.#ILoveCooking #cookwithfriends Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட் (3)