சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
பின்னர் அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் 🥕 கேரட், வெங்காயம் ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
- 3
பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
பின்பு உப்பு மிளகுத்தூள் வெங்காயத்தாள்சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
இப்போது அதில் முட்டைகள் ஊற்றி நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்....
- 6
சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦
#immunity #bookமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
தக்காளி முட்டை சூப்(egg tomato soup recipe in tamil)
#CF7சீனா மற்றும் கொரியா நாடுகளில் மிகப் பிரபலமான சூப் இது.பொதுவாக சூப் என்றாலே,சாப்பிடும் முன் நம் பசியைத் தூண்டுவதற்காக பருகுவது வழக்கம். ஆனால் இந்த தக்காளி முட்டை சூப்,சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு அல்லது எளிதாக,ஸ்பைசியாக சாப்பிடக் நினைக்கும் போது இரவு உணவாகக் கூட சாப்பிடலாம்.அதிக ஊட்டச்சத்துகள் மற்றும் குறைந்த கலோரி கொண்டது. முட்டை வாசம் வராது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
-
-
ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)
ஸ்வீட் கார்ன் என்கிற சோளம் உடம்பிற்கு மிகவும் நல்லது அதுவும் இந்த மாதிரி சூப் சென்று சாப்பிடும் போது பசங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13265207
கமெண்ட் (4)