சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். 4சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு தோல் உரித்துக் கொள்ளவும். குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து சூடு ஏறியவுடன் கீரை, பூண்டு பல்,வெங்காயம் சேர்த்து ரெண்டு சவுண்ட் விட்டு வேகவிடவும்.
- 2
கீரையை வடித்து விட்டு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். தக்காளி சாற்றை கீரை வடித்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். தேவையென்றால் ஒரு ஸ்பூன் சோளம் மாவை தண்ணீரில் கரைத்து சூப் கலவையில் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். சுவைக்கு அரை ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். தேவையான மிளகு தூள், உப்பு தூவி பரிமாறவும். ஈஸியான முருங்கைக்கீரை சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும். Sharmila Suresh -
மனத்தக்காளி கீரை சூப்
# cookwithfriends 2எனது தோழியின் பெயர் ஹேமா செங்கோட்டுவேல். அவர் நியூட்ரிஷன், அவங்க கிட்ட பேசும் பொழுது அவர்கள் கூறினார் நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் சத்தானது எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார் அதனால் அவர் எனக்கு இந்த மனத்தக்காளி சூப் ஐடியா கொடுத்தார்கள். நான் அதை செய்தேன் எனது தோழிக்கு மிகவும் நன்றி மிகவும் நன்றி இந்த மாதிரி ஒரு சகோதரியை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு குக்பேடுக்கு நன்றிகள் பல sobi dhana -
-
-
-
முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப் MARIA GILDA MOL -
-
-
-
முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது Prabha muthu -
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
-
ராகி முருங்கைக்கீரை தோசை
#myfirstrecipe செய்முறை.:முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.தேங்காய் சட்னி உடன் பரிமாறவும். Satheesh Kumar Raja -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
-
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13041771
கமெண்ட்