சமையல் குறிப்புகள்
- 1
உலுந்து மாவை பச்சை வாசணை போகும் வரை மிதமான தீயில் வருக்கும் பின் பொட்டுகடலை வருக்கவும் வேர்கடலையையும் வருத்து எடுத்து கொள்ளவும்
- 2
பச்சரிசி வருத்து கொள்ளவும் வருத்தவைகளை மிக்ஷியில் சேர்த்து வெல்லமும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 3
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நெய் சூடாக்கி சிறிது சிறிதாக தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோக்கனட் லட்டு (Coconut balls with red rice)
#coconut


கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்...


உப்பு சீடை
#kj


லட்டு
#kids2 #deepavali


பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits


தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்...


கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulundhu laddo recipe in tamil)
பெண்குழந்தைகள் இடுப்புவலிமைபெறநம் பாரம்பரிய உணவுமுக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.(very very energy laddu)


பனம்கலக்கண்டு லட்டு(panangalkandu laddu recipe in tamil)
#ChoosetoCook - My favorite Receipe.., புரதம் நிறைந்த பொட்டு கடலையுடன் பனம் கலக்கண்டு சேர்த்து செய்த ஹெல்தியான சுவையான எனக்கு பிடித்த லட்டு... 😋


வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்


சாம்பார் பொடி
#homeஇது வீட்டில் செய்த எந்த கலரும் சேர்க்காத பொடி.


பொட்டுகடலை லட்டு
எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த லட்டு


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே...


சக்கரைப் பொங்கல் சாமை அரிசியில்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


காராசேவு
#kids1#deepavali


கோதுமை வெல்லம் தோசை
#GA4WEEK15


இடியாப்ப உப்புமா
இது காலை நேரத்தில் செய்ய கூடிய விரைவான சிற்றுண்டி.


ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது.


அவல்-தேங்காய் லட்டு
அவல் லட்டு .


பொரிகடலை மாவு லட்டு (Porikadalai urundai recipe in tamil)
#GA4 Week14 ஹிமோகுளோபின் அதிகரிக்கும்.


ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள்


பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


பூசணிக்காய் நெய்யப்பம்
#GA4#week 11#pumpkin..


பொரி உருண்டை
#GRAND2#GA4


தினை பாதாம் லட்டு
#millet


சக்கரவள்ளி தேங்காய் லட்டு
#coconut


திரட்டுப் பால்
#Book 15(1)


கருப்பு கவுனி ஹல்வா
#NP2 இந்த அரிசியை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கேன்சர், தோல் நோய் போன்ற பலவகையான நோய்கள் சரியாகும்.


தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது....


கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)
#kerala #photo... இது வந்து கேரளாவின் பழமையான பண்டம் .தெரெட்டி என்ற பெயரில் வயன இலையில் பண்ணக்கூடிய ரொம்ப வித்தியாசமான ஆரோக்கியமான ருசியான உணவு.. . இதை நான் தென்னம் ஓலையில் செய்து பார்த்தேன்....


கோதுமை ரவா சர்க்கரை பொங்கல்
#ONEPOT

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13273721
கமெண்ட் (5)