சாம்பார் பொடி
#home
இது வீட்டில் செய்த எந்த கலரும் சேர்க்காத பொடி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை சரியான அளவில் எடுத்து கொள்ளலாம்.
- 2
வெறும் வானெலியில் தனிதனியாக மணம் வரும் வரை வறுத்து கொள்ளவும். பின்பு ஆற வைத்து அரைக்கவும். அரைக்கும் பொழுது இடை இடையே ஆற வைத்து அரைக்கவும் சூடாக அரைக்க கூடாது. அரைத்த பின் ஆற வைத்து சேமித்து வைத்து கொள்ளவும்.
- 3
குறிப்பு. பொருள்களை வணக்கி ஆற வைத்து மில்லில் கூட அரைத்து கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
இட்லி பொடி receip in tamil
#friendshipday@homecookie_270790'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.நன்றி தோழி.நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி Ananthi @ Crazy Cookie -
-
சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள். Sahana D -
-
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
அடுப்பு, மின்சாரம் இல்லாமல் செய்த காஞ்சிபுரம் இட்லி
#everyday1 இந்த இட்லி செய்வதற்கு எந்த வித அடுப்பும், எந்த வித மின்சாரமும் பயன்படுத்தவில்லை.. Muniswari G -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13365491
கமெண்ட் (4)