சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
- 2
வெங்காயம் வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்பு தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
இப்பொழுது தேவையான அளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
இந்த கலவையோடு சிக்கனை சேர்த்து மசாலா உள்ளே இறங்கும் வரை நன்றாக வதக்கவும்.
- 5
எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து சிக்கன் வெந்தவுடன் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13273182
கமெண்ட்