சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. 10சின்ன வெங்காயம்
  2. 1தக்காளி
  3. 1கப்சுத்தம் செய்த முருங்கைக்கீரை
  4. 1டீஸ்பூன்சீரகத்தூள் மிளகுத்தூள்
  5. சீரகம் மஞ்சத்தூள் மற்றும் உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும் முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்

  2. 2

    அடுப்பில் மண் சட்டியை வைத்து தேவையான அளவு நல்லெண்ணெயை ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கி இதனுடன் கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    இதனுடன் சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 டம்ளராக வற்ற பிறகு அடுப்பை அணைக்கவும்

  4. 4

    உடலுக்கு மிகவும் சத்தான முருங்கைக் கீரை சூப் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes