சுவையான மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு பெருங்காயத்தூள் கருவேப்பிலை தாளித்து பச்சை மிளகாயை சேர்க்கவும் பின்பு சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
இப்போது மற்றொரு பாத்திரத்தில் ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து வடித்துக் கொள்ளவும் தேவையான அளவு குழம்பு மிளகாய் தூள் மஞ்சள்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது வதங்கிய வெங்காயம் தக்காளி கலவையில் இதை ஊற்றி நன்றாக பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்
- 4
என்னை நன்றாக பிரிந்தவுடன் உடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும் மேலும் பத்து நிமிடங்கள் நன்றாக மூடி வைக்கவும் இப்போது மீன் நன்றாக வெந்திருக்கும் கடைசியாக சிறு துண்டு வெல்லத்தை அதில் சேர்க்கவும் சுவையான மீன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
-
கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)
1)இந்தவகை மீனில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.2) இதயத்திற்கு மிகவும் நல்லது இருக்கும்.3) உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். Nithya Ramesh -
More Recipes
கமெண்ட்