சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மல்லி தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 2
அத்துடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடவும்.
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு 80% வேகவிட்டு எடுக்கவும்.
- 4
அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி,மிளகாய்த்தூள், கரம்மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
கூடவே தண்ணீர் சேர்த்து நன்றாக வெந்ததும் ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 6
அதே வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் சீரகம் கிராம்பு சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வேகவைக்கும் கிரேவி கொஞ்சம் கெட்டியானதும் வேகவைத்த சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் சமைக்கவும்
- 8
க்ரீம் சேர்த்து அலங்கரிக்கவும் பட்டர் சிக்கன் ரெடி ஆனதும் நான் சப்பாத்தி புரோட்டா சாப்பிடவும்
Similar Recipes
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
சிக்கன் லைம் சூப்
#Cookwithfriends #Abi&sumi#Chickenlime soup(Immunity booster)சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு. Abdiya Antony -
-
மேங்கோ ஜாம்
#nutrient2 #goldenapron3(மாம்பழம் வைட்டமின் C) மாம்பழம் புடிக்காதவர்கள் யாரும்யில்லை மாம்பழம் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் நாம் அதனை பதப்படுத்தேனால் சீசன் முடிந்தாலும் நம்மால் அதான் சுவையை உணர முடியும் மங்கோ ஸ்குவாஷ் நான் ஏர்கனவே செய்துள்ளேன் இப்பொழுது உங்களுக்காக மங்கோ ஜாம் Soulful recipes (Shamini Arun) -
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
-
-
இஞ்சி எலுமிச்சை. தேனீர்
#எதிர்ப்பு சக்தி உணவு#bookஇப்பொழுது உலகையே புரட்டிப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கும கோவிட் 19 வைரஸ். நாம் நம்மை பாதுகாக்க எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். கொரானா என்பது மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை பாதித்து உயிரை பறிக்க கூடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே எனவே நாம் மூச்சுக்குழல் முதல் நுரையீரல் வரை முதலில் பாதுகாப்பது சால சிறந்தது .அதற்கு இந்த இஞ்சி எலுமிச்சை தேனீர் அற்புதமான அருமருந்தாகும் எனவே இதை அனைவரும் தயாரித்து தினம் ஒரு முறையாவது குடித்து வந்தால் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம் Santhi Chowthri -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (7)