பட்டூரா

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#cookwithfriends3
நட்பு
நண்பர்களை மட்டும் நாமே தேடிக் கொள்ளலாம். அதிலும் இந்த குக்பேட் மூலம் கிடைத்த எனது தோழி! ! ஹேமா செங்கோட்டுவேல் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.அவருக்கு பிடிக்கும் என நான் பட்டூரா செய்தேன் எனக்கு பிடிக்கும் என அவர் பன்னீர் பட்டர் மசாலா செய்தார்.

பட்டூரா

#cookwithfriends3
நட்பு
நண்பர்களை மட்டும் நாமே தேடிக் கொள்ளலாம். அதிலும் இந்த குக்பேட் மூலம் கிடைத்த எனது தோழி! ! ஹேமா செங்கோட்டுவேல் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.அவருக்கு பிடிக்கும் என நான் பட்டூரா செய்தேன் எனக்கு பிடிக்கும் என அவர் பன்னீர் பட்டர் மசாலா செய்தார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 250 கி மைதா மாவு
  2. 1 குழிக்கரண்டி பொடித்த ரவை
  3. ஒரு குழி கரண்டி தயிர்
  4. 3 ஸ்பூன் எண்ணெய்
  5. தேவையானஅளவு உப்பு
  6. ஒரு ஸ்பூன் சர்க்கரை
  7. 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மைதா மாவை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கரண்டி ரவையை மிக்ஸியில் அரைத்து பொடித்து அதனுடன் சேர்க்கவும்

  2. 2

    பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும் பேக்கிங் பவுடரையும் சேர்க்கவும் இப்பொழுது இந்த மாவை நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    மாவை நன்றாக கலந்து விட்டு நடுவில் குறியாக செய்து கொள்ளவும் இதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும் ஒரு குழி கரண்டி தயிரை சேர்க்கவும்

  4. 4

    கலந்துவிட்டு மேலும் சிறிதளவு தண்ணீர் தெளித்து மட்டும் பிசைந்தால் போதுமானது‌. ஆனால் நன்றாக நிறைய நேரம் மிருதுவாக வரும் வரை பிசையவும்.

  5. 5

    மேலே சிறிதளவு எண்ணெய் தடவி வெள்ளைத் துணியை போட்டு மூடி வைத்து விடவும் இரண்டு மணி நேரத்திற்கு

  6. 6

    மாவை எடுத்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  7. 7

    எண்னை காய வைத்து எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான மிருதுவான பட்டூரா ரெடி. ஊப்பியது உப்பிய மாதிரியே இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes