ரவா புட்டிங் கேக்

Aachis anjaraipetti @cook_26429884
ரவா புட்டிங் கேக்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவை மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு இவற்றை நன்றாக கலந்து விடவும்
- 2
பிறகு இதனுடன் தயிர் பால் எண்ணெய் வெண்ணிலா எசென்ஸ் இவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
நன்றாக இரண்டு நிமிடம் கலந்தால் நம்முடைய கேக் கலவை தயார்
- 4
கேக் செய்யும் பாத்திரத்தில் ஓரங்களில் எண்ணெய் தடவி வாழை இலை அடியில் போட்டு வைக்கவும். நாம் தயார் செய்து வைத்த கலவையை அதில் ஊற்றி சூடாக இருக்கும் குக்கரில் வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 5
நம்முடைய சுவையான புட்டிங் கேக் தயார் இதனை என்னுடைய யூட்யூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர் -
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
-
-
ரவா கேக்
#Cookwithmilkரவைல கேக் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஆசை ஆசையா கேட்டு சாப்பிடுவங்க. அதை எப்படி செய்யலாம் என்று கீழே பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
-
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
💥💥 ரவா வடை💥💥
#combo5 ரவை வைத்து எப்போதும் உப்புமா கிச்சடி, தோசை, கேசரி செய்து இருப்போம். வித்தியாசமான சுவையில் உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை செய்வது மிகவும் சுலபம். Ilakyarun @homecookie -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
-
டூட்டி ஃப்ரூட்டி கேக் (tutty fruity cake recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)
#Grand2 2️⃣0️⃣2️⃣1️⃣ புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட சுவையான கப் கேக். Ilakyarun @homecookie -
மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்
இது ஒரு சுவையான, ஈரமான மற்றும் ஆரோக்கியமான கேரட் கேக் Sowmya Sundar -
-
-
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13810818
கமெண்ட்