மிளகு ரசம்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று.

மிளகு ரசம்

#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/2 தக்காளி
  2. 50 ml புளித்தண்ணீர்
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 2 டீஸ்பூன் மிளகு
  5. 1 வரமிளகாய் 2 பல் பூண்டு
  6. 1 டீஸ்பூன் நெய்
  7. 1/4 டீஸ்பூன்கடுகு சீரகம்
  8. பெருங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சீரகம் மிளகு இரண்டையும் உரலில் போட்டு பவுடராக உடைத்துக் கொள்ளவும். அதில் பூண்டும் தட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தக்காளியை கைகளால் பிசைந்து புளியைகரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் நெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை வர மிளகாய் தாளித்து பெருங்காயம் தாளித்து பிசைந்து வைத்த தக்காளியையும் சிறிது வதக்கி பின்னர் பொடித்து வைத்துள்ள சீரகம் மிளகு பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.இதில் புளித்தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  4. 4

    கொத்தமல்லி இலை தூவி பரிமாற மிளகு ரசம் சுவையான ஒன்று.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

கமெண்ட் (2)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
If we eat this, definitely the corana virus will run away..

Similar Recipes