ஆப்பிள் ரசம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.
ஆப்பிள் ரசம்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் இரண்டாக வெட்டி பாதி ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்
- 2
ஆப்பிள் தோலை நீக்கி விட்டு ஆப்பிளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
மிளகு 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் பூண்டு 5 சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த விழுது உடன் சிறிதாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
சிறிதளவு புளியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 6
புலி சாற்றுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் ஒரு தக்காளியை சேர்த்து கொள்ளவும்
- 7
ஒரு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்
- 8
அரைத்து வைத்திருந்த ஆப்பிள் மற்றும் மிளகு சீரக விழுது எண்ணெயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 9
பச்சை வாசனை போன பிறகு புளி சாறு சேர்த்து ஒரு கொதி விடவும்
- 10
ஆப்பிள் ரசம் தாளிக்க ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்
- 11
சூடான பின் 1/2 ஸ்பூன் கடுகு சேர்க்கவும் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு சிவப்பு மிளகாய் சேர்க்கவும்
- 12
தாளிப்பை ஆப்பிள் ரசத்தில் சேர்த்து பின்பு பரிமாறலாம்
- 13
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான ரசத்தை உண்ணலாம் இப்போது சுவையான எளிமையான ஆப்பிள் ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
-
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
-
சுரைக்காய் பொட்டு கடலை பொடி கிரேவி(Surakai potu kadalai podi gravy recipe in tamil)
#GA4 #week 21 சுரைக்காய் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.இது எளிதில் ஜீரணமாகும். இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. இந்த ரெசிபியை எளிதில் செய்து விடலாம். Gayathri Vijay Anand -
-
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.#rukusdiarycontest Rukmani S Bala -
துளசி சூப் (Thulasi soup recipe in Tamil)
#GA4#Week10#soupஇப்ப இருக்குற கிளைமேட்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்கும்.துளசி இலையில் சூப் செய்து சூடாக குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash -
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand -
மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று. Hema Sengottuvelu -
நூடுல்ஸ்
#GA4#week2#noodlesபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு நூடுல்ஸ் அதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்துவிடலாம். செலவும் அதிகம் செய்ய தேவையில்லை. Mangala Meenakshi -
இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும், MARIA GILDA MOL -
#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம் Cookingf4 u subarna -
*வாட்டர் மெலோன் ரசம்*
தர்பூசணி சீசன் இது. அதனால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். நான் இதை பயன்படுத்தி ரசம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. சூப்பாக செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுடசுட குடிக்கலாம். Jegadhambal N -
-
-
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
-
-
-
தூதுளை ரசம் #GA4 #Ilovecooking
தூதுளை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புக்கும் பற்களுக்கும் வலிமையை கொடுக்கும். குளிர்ச்சியினால் வரும் ஒவ்வாமை, சளி மற்றும் இருமல் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கும். இந்த ரசத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வரும் மழைக் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். Nalini Shanmugam -
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
-
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan
More Recipes
கமெண்ட்