எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. புளிக்காத கெட்டிதயிர் -500 கிராம்
  2. பச்சமிளகாய் - 1
  3. சுரைக்காய்-1 (சிறிது)
  4. கருவேப்பிள்ளை-சிறிதளவு
  5. கடுகு - 1/4 தேக்கரண்டி
  6. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  8. வரமிளகாய் - 1
  9. இஞ்சி-சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சுரைக்காயை தோல் மற்றும் விதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பிறகு கேரட் துருவியில் சுரைக்காயை சீவிக்கொள்ளவும்.

  3. 3

    காடாயை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி கடுகு சீரகம் தாளித்துக்கொள்ள வேண்டும்.

  4. 4

    பிறகு சிறய சிறியதாக வெட்டி வைத்த வரமிளகாய்,பச்சமிளகாய், கருவேப்பிள்ளை மற்றும் இஞ்சியை நன்றாக வனக்க வேண்டும்.

  5. 5

    சீவிவைத்த சுரைக்காய் போட்டு தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் நன்கு வதக்கவும்.

  6. 6

    பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    பிறகு நன்றாக ஆறியதும் உப்பு
    மற்றும் தயிர் ஊற்றி நன்கு கலந்துவிடவும். சுவையான சுரைக்காய் தயிர் சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Annaporani
Annaporani @cook_24792852
அன்று

Similar Recipes