சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், வெந்தயம், சீரகம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், சாம்பார் வெங்காயம், பூண்டு இரண்டையும் தட்டிப் போட்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி அதன் பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும். கடைசியாக பொடித்த மிளகு பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதித்தவுடன், எண்ணை பிரிந்து வரும்போது இறக்கி வைக்கவும்.
- 3
இப்போது சுவையான, மிளகுக்காரத்துடன் கார சார மிளகுக்குழம்பு சுவைக்கதயார்.
- 4
இந்தக்குழம்பு சாதம் இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடனும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
மிளகு எள்ளு பொடி (Pepper sesame powder recipe in Tamil)
*மிளகில் காரச்சத்துகள் அதிகமுள்ளது. இந்த காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.* பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்திய உணவில் இது முதன்மையானது.#Ilovecooking... #pepper kavi murali -
-
-
-
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
-
-
மிளகு தட்டை பலகாரம்(Pepper Thattai snacks)
#pepper மொறு மொறு தட்டை ஈஸியா செய்யலாம் #deepfry Vijayalakshmi Velayutham -
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13326755
கமெண்ட் (6)