புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயின் நடுப்பகுதியை மட்டும், வட்டத்தில் நறுக்கி வைக்கவும். காயின் ஓரம் சிறியதாக இருப்பதால் தான் நடுப்பகுதியை எடுக்கிறோம். மற்ற பொருட்களையும், தயாராக வைக்கவும்.
- 2
ஒரு பௌலில் கடலை மாவு, மிளகுத்தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலா தூள், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து வைக்கவும். பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
- 3
கலந்து வைத்துள்ள கலவையில், வட்ட வடிவில் நறுக்கி வைத்துள்ள புடலங்காய் துண்டுகளை சேர்த்து பிரட்டி, ஸ்டவ்வில் வைத்து சூடு செய்த தவாவில் எண்ணை சேர்த்து, மசாலா பிரட்டிய புடலங்காய் துண்டுகளை வைத்து வெந்தவுடன் மறுபக்கம் திருப்பிப் போட்டு மேலும் ஒரு ஸ்பூன் எண்ணை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரிந்ததும் எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான புடலங்காய் மிளகு பிரட்டல் சுவைக்கத்தயார்.
- 5
இது மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம். வெரைட்டி ரைஸ் உடன் சேர்த்து கொடுக்கலாம். நல்ல சுவையான இந்த பிரட்டலை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
-
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
-
-
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
-
-
-
-
-
மொரு மொரு ஸ்வீட் கான் (Sweet corn fry recipe in tamil)
#deepfry #photoஸ்வீட் கார்ன் எப்பவுமே நல்லா வேக வச்சி தான் சாப்பிடுவோம். ஆனா இந்த மாதிரி ஒரு முறை ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.#deepfry Poongothai N -
-
More Recipes
கமெண்ட் (6)