சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் மிளகு, தனியா, கறிவேப்பிலை, உளுந்து,
- 2
கள்ள பருப்பு, மிளகாய் போட்டு வறுக்கவும். பாதி வருத்தவுடன் சீரகம் போட்டு வருக்கவும். (இதற்கு பிறகு தேங்காய் சேர்த்து வதக்கவும். ஆரியதும் தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.) இந்த ஸ்டெப் மாறி இருக்கிறது.
- 3
பிறகு அதில் தேங்காய் போட்டு வருத்து, ஆரியதும் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் 4ஸ்பூன் நல்லெண்ணய் விட்டு அதில் கடுகு, வெந்தயம் தாளிக்கவும். அடுத்து பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு நன்கு வதக்கவும்.
- 5
அடுத்து மஞ்சள் பொடி, குழம்பு தூள் அரைத்த விழுது போட்டு ஆயில் பிரியும் வரை வதக்கவும்.
- 6
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளி, சிறு துண்டு வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
- 7
இதை பத்து நிமிடம் மூடி ஆயில் பிரியும் வரை கொதிக்கவிடவும். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
#coconut Shyamala Senthil -
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
மிளகு குழம்பு
அஜீரணமா, இருமலா, ஜுரமா -—இது தான் பாட்டி வைத்தியம். இதை பிள்ளை பெத்தா வைத்தியம் என்றும் சொல்வார்கள். மிளகும், மிளகாயும் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தவை #pepper Lakshmi Sridharan Ph D -
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
-
More Recipes
கமெண்ட் (10)