நாட்டு கோழி குழம்பு - cookeril (Naattu kozhi kulambu recipe in tamil)

Sharmi Jena Vimal @cook_19993776
நாட்டு கோழி குழம்பு - cookeril (Naattu kozhi kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டு கோழி கழுவி மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, மிளகு தூள், சீரகம் தூள் போட்டு கலந்து வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் வெங்காயம், தக்காளி போட்டு வதங்கி, கரம் மசாலா 1/2 ஸ்பூன், குழம்பு மசாலா 3 ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கிய பொருட்கள் ஆரிய பின்பு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 4
குக்கர் சூடான பின்பு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தலித்துக்கொள்ளவும்.
- 5
ஊறவைத்துஉள்ள நாட்டு கோழி சேர்த்து வதக்கவும், சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும், நன்கு வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கர் மூடி 7 விசில் விட்டு irakavum
- 7
மணமான, சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13402149



கமெண்ட்