சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும்

சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)

#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்
  1. 2 பாக்கெட் சாக்லேட் பிஸ்கட்
  2. 2 ஸ்பூன் சக்கரை
  3. 1/2டம்ளர் பால்
  4. 1முட்டை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பிஸ்கட்டில் கீரிம் தனியாக எடுத்து விட்டு பிஸ்கட்டை மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த மாவில் சக்கரை, முட்டை, பால் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்

  3. 3

    தோசை தவாவில் மாவை தோசை பதத்தில் ஊற்றி

  4. 4

    இரண்டு பக்கமும் 5 நிமிடங்கள் திருப்பி போட்டு எடுக்கவும் ஒரு பென்சில் வைத்து சூடாக இருக்கும் போதே சுருட்டி கொள்ளவும்

  5. 5

    இப்போது சாக்லேட் வேப்பர் பிஸ்கட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes