கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)

*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து ஒரு விஸ்க் கரண்டி வைத்து கலந்து கொண்டு கடலை மாவு, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கொள்ளவும்.
- 2
இந்த கலவையை நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதனை சிறு சிறு உருண்டைகளாக வட்ட வடிவமாக தட்டி அதன்மேல் பாதம் பருப்பை வைத்து அலங்கரித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு தட்டில் பட்டர் பேப்பர் வைத்து அதன் மேல் செய்து வைத்துள்ள பிஸ்கட்டுகளை படத்தில் காட்டியவாறு வைத்து கொண்டு ஒரு கடாயில் சிறிய ஸ்டாண்ட் வைத்து மூடி 10 நிமிடங்கள் சூடேற்றி பிறகு பிஸ்கட் தட்டை வைத்து 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான கடலை மாவு பிஸ்கட் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சத்தான பிஸ்கட்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
#GA4 #WEEK13 ஹைதராபாத்தின் பிரபலமான கராச்சி பிஸ்கட். Ilakyarun @homecookie -
மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)
# bake குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திண்பன்டம்.எளிதில் செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
-
50-50 பிஸ்கட் (50-50 biscuit recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு இந்த 50-50 பிஸ்கட் ஆறு மாதங்கள் முதல் குடுக்கலாம் அதை நாம் வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
-
3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)
* சாக்லேட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது.*முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.#Ilovecooking #bake kavi murali -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
பிரவுனி பிஸ்கட்😊😊😊 (Brownie biscuit recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது பிஸ்கட். சாக்லேட் சுவை நன்றாக இருக்கும். #GA4 #week16 Rajarajeswari Kaarthi -
ஜாம் பிஸ்கட் (Jam biscuit recipe in tamil)
மூன்றே பொருட்களில் வீட்டில் செய்திடலாம் பிஸ்கெட்டை #myfirstrecipe#ilovecooking kavi murali -
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
பேசன் லட்டு(besan laddoo recipe in tamil)
#cf2இந்த தீபாவளிக்கு சட்டுனு இனிப்பு செய்யணுமா? இந்த உருண்டைகளை செய்யுங்கள்... 3 மாதங்கள் வரை காற்று போகாத டப்பாவில் வைத்து உண்ணலாம். Nisa -
-
வெண்ணெய் பிஸ்தா பிஸ்கட் (Vennai pista biscuits recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யகூடிய பிஸ்கட் வகை. Priyatharshini -
ஈஸி குக்கீஸ் (Easy cookies recipe in tamil)
எந்த நேரத்திலும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதாக செய்ய கூடிய குக்கீஸ்🍪. அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். Hema Rajarathinam -
-
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட் (6)