தேங்காய் பிஸ்கட்  (Thenkaai biscuit recipe in tamil)

Tamil Masala Dabba
Tamil Masala Dabba @cook_25279540

சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking

தேங்காய் பிஸ்கட்  (Thenkaai biscuit recipe in tamil)

சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
5 பரிமாறுவது
  1. 2 கப்மைதா
  2. 1துருவிய தேங்காய்
  3. பேக்கிங் சோடா - சிறிதளவு
  4. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  5. ஒரு சிட்டிகைஉப்பு
  6. 1/2 கப்பொடித்த சக்கரை
  7. பால் - தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    வாணலியில் நெய் ஊற்றி தேங்காயை நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பொடித்த சக்கரை, நெய், பேக்கிங் சோடா, உப்பு, மைதா, வறுத்த தேங்காய், சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

  3. 3

    வெதுவெதுப்பான பாலை ஊற்றி ரொம்ப இலகுவாக இல்லாமல் கொஞ்சம் திடமாக மாவை பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

  4. 4

    பின் சின்ன சின்ன வட்டமாக பிஸ்கட் போல மாவை பிரித்து கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் வாணலியை சூடாக்கவும். பின் ஒரு சிறிய கப் அல்லது ஸ்டாண்ட் வைக்க வும். அடுப்பில் தீ கம்மியாக இருக்கவேண்டும்.

  6. 6

    நம்ப ரெடி பண்ணி வைத்த தேங்காய் பிஸ்கட்டை எடுத்து வறுத்த தேங்காயில் தொட்டு தொட்டு ஒரு தட்டில் பரவலாக வைக்கவேண்டும்.

  7. 7

    இப்போது அந்த தட்டை வாணலியிலுள்ள கப் மீது வைத்து 30 - 45 நிமிடம் வேக வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tamil Masala Dabba
Tamil Masala Dabba @cook_25279540
அன்று

Similar Recipes