சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள்தூள்
- 2
கரம்மசாலா மிளகுத்தூள் உப்பு சேர்க்கவும்
- 3
இதனுடன் கெட்டித் தயிர் எலுமிச்சை சாறு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 4
இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கவும் பிறகு இதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய்,
- 5
இதனுடன் எலும்பில்லாத சிக்கனை சேர்த்து குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு உச்சியில் முதலில் சிக்கன் பிறகு குடைமிளகாய் பிறகு வெங்காயம் என அடுக்கடுக்காக வைக்கவும் (படத்தில் காட்டியவாறு)
- 6
பிறகு தோசை சட்டியில் சிறிது எண்ணெய் அல்லது வெண்ணெய் தேய்த்து சிக்கனை வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும் பிறகு திருப்பிப் போட்டு எண்ணெய் தேய்த்து மீண்டும் 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும் ஒவ்வொரு முறையும் இதே மாறி 5 நிமிடத்துக்கு ஒருமுறை திருப்பிப் போட்டு 25 நிமிடம் மிதமான தீயில் மற்றும் குறைந்த தீயில் வேக வைக்கவும்
- 7
சிக்கன் மசாலா நன்றாக வற்றி சிக்கன் வெந்தவுடன் சிக்கனை எடுத்து அதிலுள்ள நெருப்பில் 30 நொடிகள் திருப்பி திருப்பி காட்டவும்... சுவையான சிக்கன் டிக்கா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காளான் (மஸ்ரூம்) டிக்கா (Kaalaan tikka recipe in tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)


சிக்கன் மலாய் டிக்கா


சிக்கன் டிக்கா (chicken tikka Recipe in taamil)


சிக்கன் மலாய் டிக்கா(chicken malai tikka recipe in tamil)


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)


மீன் டிக்கா (Meen tikka recipe in tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)


கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)


மூவண்ண சிக்கன் டிக்கா (Tricolor Chicken Tikka Recipe in Tamil)


சிக்கன் டிக்கா ஆம்லெட்


சிக்கன் டிக்கா


சிக்கன்மழை டிக்கா (Chicken Malai tikka recipe in tamil)


சிக்கன் டிக்கா கபாப்(chicken tikka kabab recipe in tamil)


சிக்கன் டிக்கா (chicken Tikka Recipe in Tamil)


கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)


பன்னீர் டிக்கா (Paneer tikka Recipe in Tamil)


முட்டை டிக்கா / egg tikka (Muttai tikka recipe in tamil)


சிக்கன் தந்தூரி டிக்கா(chicken tandoori recipe in tamil)


ஃபிங்கர் சிக்கன் (Finger Chicken Recipe in Tamil)


சிக்கன் 65 (போன்லெஸ்) (Chicken 65 recipe in tamil)


சிக்கன் தந்தூரி (Chicken thanthoori recipe in tamil)


ப்ரோக்கோலி டிக்கா


பன்னீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)


புதினா மல்லி சிக்கன் ப்ரை (Pudina Malli Chicken Recipe in Tamil)


கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)


சிக்கன் டின்னர் ரோல் (Chicken dinner roll recipe in tamil)

கமெண்ட் (2)